கழகக் களத்தில்…!
9.8.2026 ஞாயிற்றுக்கிழமை சோழிங்க நல்லூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கோவிலம்பாக்கம்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம் விடுதலை நகர், சுண்ணாம்புக் குளத்தூர், கோவிலம்பாக்கம் * பொருள்: கடந்த மாதம் நடத்தப்பட்ட இரண்டு நிகழ்வுகளின் வரவு செலவுக் கணக்கு * தலைமை: மாவட்டத் துணைத் தலைவர் ஆர். கலைச்செல்வன் * வரவு செலவுக் கணக்கு அளிப்பவர்: மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு * முன்னிலை: முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் மாவட்டக் கழகப் புரவலர், தமிழ்நாடு […]