பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளோடு, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளோடு, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா… நாள்: 22.9.2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 3 மணி இடம்: விசுமா துன் சம்பந்தன் தான்சிறீ டத்தோ கே.ஆர்.சோமா மண்டபம் வரவேற்புரை: நாக.பஞ்சு விழாவைத் தொடக்கி வைப்பவர்: தமிழச்சி காமாட்சி துரைராசு தலைமையுரை: கொள்கைச்சுடர் இரெ.சு.முத்தையா சிறப்புரை: தமிழ் இனியன் கமலா தேவி நன்றியுரை: அன்பரசன் சண்முகம்