2.6.2026 செவ்வாய்க்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கீழப்பாவூர்: மாலை 5 மணி *இடம்: கீழப்பாவூர், பெரியார் திடல் *தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர், ப.க.), அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), ஆலடி..எழில்வாணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் காகம்) *பொருள்: குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துதல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது ஆண்டு பிறந்த […]
கழகக் களத்தில்..!
4.4.2025 வெள்ளிக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கூட்டம் வேதாரண்யம்: மாலை 6 மணி * இடம்: வேதாரண்யம் மேலவீதி வடக்கு வீதி சந்திப்பு சாலை* வரவேற்புரை: கி.சுர்ஜித் (நாகை மாவட்ட கழக துணைச் செயலாளர்) * தலைமை: கி.முருகையன் (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), ஜெ.பூபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: மாமீ.புகழேந்தி (திமுக நகரச் செயலாளர், வேதை நகர் […]