19.2.2026 வியாழக்கிழமை இல்வாழ்க்கை இணை ஏற்பு விழா

புதுச்சேரி: காலை 7:30 மணி *இடம்: பிரின்ஸ் ஹால் வள்ளலார் சாலை புதுச்சேரி * மணமக்கள்: சீ.அரவிந்த் – சி.தமிழ் பிரபா  * தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்து வாழ்வியல் உரை:  *முனைவர் துரை சந்திரசேகரன்  (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)  *முன்னிலை:  சிவ வீரமணி (புதுச்சேரி மாநில தலைவர்) , வே .அன்பரசன் (மாவட்டக் கழகத் தலைவர்), தி.ராசா ( மாவட்ட செயலாளர்) *நன்றியுரை: ஆ.சிவராசன் – விமலா.