பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 195
நாள்: 17.04.2026 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: டாக்டர் சி.மனோகரன் (பேராசிரியர், மாநில அமைப்பாளர், ப.க.) வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்) ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (தலைவர்) நூல்: மேனாள் தி.மு.க. ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா எழுதிய ‘பெரியார் அம்பேத்கர் இன்றைய பொருத்தப்பாடு’ மதிப்புரை: எழுத்தாளர் மழவை சு.பெ.தமிழமுதன் நன்றியுரை : இயக்குநர் மாரி.கருணாநிதி, (மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு கலைத்துறை) Zoom : 82311400757 Passcode : PERIYAR