கழகக் களத்தில்…!

15.2.2026 ஞாயிற்றுக்கிழமை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழா-பொதுக்கூட்டம் திருநாகேஸ்வரம்: மாலை 7 மணி *இடம்: கீழப்புதுத் தெரு, திருநாகேசுவரம் *வரவேற்புரை: ந.சிவக்குமார் (மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்) *தலைமை: வழக்குரைஞர் சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) *நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை கழக மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: ந.முருகானந்தம் (ஒன்றிய துணைத் தலைவர்) தி.க. விஜயகுமார் (நகர பொறுப்பாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் […]