கழகக் களத்தில்…!

திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள் தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம் 10.6.2026 புதன்கிழமை தருமபுரி மாலை 5 மணி *இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், தருமபுரி *தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: கே.ஆர்சி.ஆசைதம்பி (கழகக் காப்பாளர்), அ.தீர்த்தகிரி (கழகக் காப்பாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் ஆ.மணி (திமுக), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்) […]