தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்
தி.மு.க. வேட்பாளர் சபா.இராசேந்திரன் நாள்: 17.4.2026 வெள்ளி மாலை 5 மணி இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ற்பாடு: திராவிடர் கழகம் – கடலூர் மாவட்டம் – – – – – தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நாள்: 17.4.2026 வெள்ளி மாலை 5 மணி இடம்: குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ஏற்பாடு: திராவிடர் கழகம் – கடலூர் மாவட்டம்