இல்வாழ்க்கை இணையேற்பு விழா

நாள்: 19.1.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: அருள்செந்தில் திருமண மண்டபம், எல்லைக்கல் வீதி, குறிஞ்சிப்பாடி மணமக்கள்: க.த.தமிழ்வேந்தன்-க.காயத்ரி தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) அழைப்பு: தா.கனகராசு-க.தமிழேந்தி கனகராசு