2.11.2025 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: காலை 10.30 மணி *இடம்: டி.டிக்ரோஸ் இல்லம், வட்ட தி.மு.க. மேனாள் செயலாளர், இறைச்சிக் கூட கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர் அன்னை வேளாங்கண்ணி மகால், 11, வ.உ.சி. நகர், 2ஆவது தெரு, புளியந்தோப்பு, சென்னை *தலைமை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன் *வரவேற்புரை: ந.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்) […]

28.3.2025 சனிக்கிழமை அரியலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

ஜெயங்கொண்டம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், ஜெயங்கொண்டம் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி, மாநில அமைப்பாளர், சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், தா.பழூருக்கு தமிழர் தலைவர் வருகை குறித்து, பெரியார் உலகம், விடுதலை சந்தா சேர்த்தல், 2025 […]

பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்

நாள் : 9.11.2024 சனி மாலை 4 மணி இடம்: மருத்துவர் குண கோமதி மருத்துவமனை வளாகம், பெரம்பலூர். தலைமை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) சி. தங்கராசு (மாவட்ட தலைவர்) சிறப்புரை: நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) பொருள்: “இளைஞரணி அமைப்பை வலுப்படுத்துதல்” தோழர்கள் குறித்த நேரத்தில் வருகை தரவும். செ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) அ.சரவணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) திராவிடர் கழக இளைஞரணி, […]