கழகக் களத்தில்…!

திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள் தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம் 8.6.2026 திங்கள்கிழமை பண்ருட்டி மாலை 6 மணி *இடம்: இந்திரா காந்தி சாலை, ஜே.கே.ஆர். துணிக்கடை எதிரில், பண்ருட்டி *வரவேற்புரை: ந.புலிக்கொடி *தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: இரா.புத்தன் (பொதுக்குழு உறுப்பினர்), கோ.காமராஜ் (நகர செயலாளர்) *தொடக்கவுரை: க.இராஜேந்திரன் (திமுக) *சிறப்புரை: பேராசிரியர் இராச.குழந்தைவேலனார் (மாவட்ட தமிழ்ச் சங்கம்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: […]