4.12.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2577

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: அதிரடி க.அன்பழகன் (கழக மாநில கிராமப்புற பிரச்சாரக்குழு அமைப்பாளர்) *தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தலைவர் – முதல் பொழிவு-1* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன் (செயலாளர்).  

சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா

நாள்: 30.11.2024, சனிக்கிழமை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா – சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேரம்: காலை 8.30 மணி. இடம் : மூலிகைப் பண்ணை செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம் நேரம்: காலை 9.00 மணி பங்குபெறுவோர் : அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி. […]