கழகக் களத்தில்…!
28. 12. 2025 ஞாயிற்றுக்கிழமை குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில். * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) * பொருள்: 2026ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்கள், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் * முன்னிலை: மு.இராஜசேகர், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), ஞா.பிரான்சிஸ் (பெரியார் பெருந்தொண்டர்) * வரவேற்புரை: ச.நல்லபெருமாள் […]
கழகக் களத்தில்…!
24.12.2025 புதன்கிழமை குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) பொருள்: தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், பெரியார் உலகம், இயக்க வளர்ச்சிப் பணிகள், பிரச்சாரத் திட்டங்கள் *முன்னிலை: மு.இராஜசேகர். மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), ஞா.பிரான்சிஸ் (மெரியார் பெருந்தொண்டர்) *வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: ம.தயாளன் (கழகக் காப்பாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட […]
11.2.2025 செவ்வாய்க்கிழமை பெரியார் எனும் பெரு நெருப்பு சிறப்பு கருத்தரங்கம்
ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடம், ஊற்றங்கரை * சிறப்புரை: கவிஞர் இ.சாகுல் அமீது * வரவேற்புரை: சீனிமுத்து.இராஜேசன் * தலைமை: செ.பொன்முடி * தொகுப்புரை: பழ.பிரபு *நன்றியுரை: செ.சிவராசன். தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்…? கழக பரப்புரைக் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: அண்ணாநகர், நாஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் * வரவேற்புரை: பகுத்தறிவுதாசன் *தலைமை: கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர்)* முன்னிலை: பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் […]