தமிழ்நாடு மேனாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வி.வே.சுவாமிநாதன் அவர்களின் 100ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா – புகைப்படக் கண்காட்சி தொடக்கம் -விழா சிறப்பு மலர் வெளியீடு
நாள்: 22.2.2026 ஞாயிறு – மாலை 5 மணி இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை புகைப்படக் கண்காட்சியை துவக்கி வைத்து வாழ்த்துரை: பழ.நெடுமாறன் (நிறுவனத் தலைவர், உலகத்தமிழர் பேரவை) பிறந்த நாள் நிகழ்ச்சி வரவேற்புரை: முதுமுனைவர் பேரா.ராஜராஜன் சுவாமிநாதன் (மேனாள் துணைவேந்தர், எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம்) தலைமையுரை: முனைவர் கோ.விசுவநாதன் (நிறுவனர் வேந்தர் – வி.அய்.டி. கல்விக் குழுமம்) சிறப்புரை: ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) ஏற்புரை: விழா நாயகர் வி.வே.சுவாமிநாதன் விழா சிறப்பு மலரினை […]