அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்தநாள் விழா பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் திராவிடர் கழக பொதுக்கூட்டம்
கோவை – பீளமேடு நாள்: 10.3.2026, செவ்வாய்க்கிழமை, மாலை 5.30 மணி இடம்: ரொட்டிக்கடை மைதானம், பீளமேடு, கோயமுத்தூர் வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (கோவை மாவட்டக் கழகச் செயலாளர்) தலைமை: ம.சந்திரசேகர் (கோவை மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: ஏ.ஏஸ்.நடராஜன் (தி.மு.க.), வழக்குரைஞர் கோ.திலகவதி (திராவிட மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர்), மு.ராகுலன் (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) சட்டமன்ற […]