15.2.2026 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
திருத்தணி: மாலை 4 மணி*இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி * வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்)* தலைமை: மா.மணி (மாவட்ட கழகத் தலைவர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: வாகையூரான் (நகர செயலாளர்)*பொருள்: பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெற உள்ள மாநாடுகளில் கலந்து கொள்ளுதல், பெரியார் உலகம் நிதி வழங்குதல் பற்றிய கலந்துரையாடல் * விழைவு: அனைத்துத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் படி அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் * எற்பாடு: […]
கழகக் களத்தில்…….!
30.7.2025 புதன்கிழமை ‘குடிஅரசு’ நூற்றாண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்க கூட்டம் புத்திரகவுண்டன்பாளையம்: மாலை 5 மணி *இடம்: தும்பல் மெயின் ரோடு, புத்திரகவுண்டன்பாளையம் * வரவேற்புரை: நி.சேகர் (மாவட்ட செயலாளர்) * தலைமை: அ.சுரேஷ் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்), இரா.விடுதலைச்சந்திரன் (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: வ.தமிழ்பிரபாகரன் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் […]
9.3.2025 ஞாயிற்றுக்கிழமை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம்-விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *வரவேற்புரை: க.விஜயா (மகளிர் அணி) * தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * முன்னிலை: ரமாபிரபா ஜோசப் (பொதுக்குழு உறுப்பினர்), உ.குணசுந்தரி * தொடக்கவுரை: கவி.வெற்றிச்செல்வி சண்முகம்)*சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * நன்றியுரை: கோ.திராவிடமணி (மகளிர் அணி)* விழைவு: கடலூர் மாவட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை. கோவை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கோவை: […]