கழகக் களத்தில்…
1.4.2026 புதன்கிழமை ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஒசூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் தோட்டம், முனிஸ்வர்நகர், ஒசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * கூட்ட நோக்கவுரை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) *பொருள்: 2026 சட்ட மன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி குறித்து நமது வேலைத்திட்டம், தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை குறித்து * […]