சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின் 77ஆம் ஆண்டு நினைவுநாள் பரப்புரை கழகப் பொதுக் கூட்டங்கள்
27.3.2026 வெள்ளிக்கிழமை மறைமலைநகர்: மாலை 6 மணி *இடம்: பாவேந்தர் சாலை, மறைமலைநகர் *சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்), சே.சகாயராஜ் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செங்கல்பட்டு மாவட்டம்) 28.3.2026 சனிக்கிழமை புரசைவாக்கம்: மாலை 6 மணி முதல் 9 மணி வரை *இடம்: வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம் *வரவேற்புரை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்) *தலைமை: தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), ஆ.வெங்கடேசன் (பொதுச் […]