கழகக் களத்தில்…!

10.10.2026 சனிக்கிழமை சி.மாடசாமி (எ) பழநியப்பா நினைவேந்தல் படத்திறப்பு ஆரல்வாய்மொழி: மாலை 6 மணி*இடம்: தெற்கு பெருமாள்புரம், ஆரல்வாய்மொழி *தலைமை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) *முன்னிலை: மு.சுப்பிரமணியன் (மாவட்ட கழகத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மாவட்டக் கழகத் தலைவர்) *படத்திறப்பாளர்: ஜார்ஜ் பொன்னையா *நினைவேந்தல் உரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), சி.முத்துக்குமார், இசக்கிமுத்து, ஏ.எம்.சத்யன், கண்ணாடி பாலகிருஷ்ணன், எஸ்.முருகானந்தம், ஏ.எம்.கு.சுப்பிரமணி *இவண்: வாழ்விணையர் நாராயணவடிவு, மா.இசக்கியம்மாள், மா.நாராயணன், பா.மணி (பெரியார் மணி), மா.மல்லிகா, […]