ஜூலை 6 மன்னார்குடியில் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு திறந்தவெளி மாநாடு ‘கொள்கை வீராங்கனைகள்’ (54 நேர்காணல்கள்) நூல் வெளியீட்டு விழா
நாள் : 06.07.2025 ஞாயிறு மாலை 6.00 மணி இடம்: பந்தலடி, மன்னார்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் மன்னை ப.நாராயணசாமி மன்னை ஆர்.பி.சாரங்கன் நினைவு மேடை வரவேற்புரை: ஆர்.எஸ்.அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மன்னார்குடி மாவட்டத் தலைவர் முன்னிலை: கோ.கணேசன், மன்னார்குடி மாவட்டச்செயலாளர் ப.சிவஞானம், மன்னை மாவட்டக்காப்பாளர் இணைப்புரை: இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் தொடக்கவுரை: பூண்டி கே.கலைவாணன் திருவாரூர் மாவட்டச்செயலாளர், திமுக சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் கொள்கை வீராங்கனைகள் நூல் […]