15.12.2024 ஞாயிற்றுக்கிழமை மா.வேதவள்ளி நினைவேந்தல் – படத்திறப்பு
புவனகிரி: காலை 10 மணி*இடம்: தெற்குத் தெரு, பூதவராயன்பேட்டை *வரவேற்பு: வி.கோகுலகிருட்டிணன் (பொதுச் செயலாளர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்) * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: அ.சாமிதுரை (திமுக ஒன்றிய மேனாள் செயலாளர்), ப.ஆண்டவர் செல்வன் (ஊராட்சி மன்ற மேனாள் தலைவர்) *நினைவு உரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), எழில் கரோலின் (விசிக மாநில துணைப் பொதுச் செயலாளர்), கீரை கோ.வீரமணி (தலைமைக் கழக பேச்சாளர், திமுக) * […]