கழகக் களத்தில்…!
16.5.2026 சனிக்கிழமை நீட் தேர்வையே ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் திருநெல்வேலி: காலை 11 மணி *இடம்: செல்லப்பாண்டியன் மேம்பாலம் கீழ் (தென்புறம்) வண்ணார்பேட்டை, திருநெல்வேலி *தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: செ.சந்திரசேகரன் (தலைவர், ப.க. திருநெல்வேலி) *முன்னிலை: சி.வேலாயுதம் (காப்பாளர்), இரா.காசி (காப்பாளர்) *கண்டன உரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: முனைவர் சுப.சோமசுந்தரம் (கல்வி உரிமைப் பாதுகாப்புக் கட்டியக்கம்) *நன்றியுரை: செ.மாரிகணேசு (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: […]