இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

ஆவடி, சென்னை நாள்: 25-02-2026 புதன்கிழமை மாலை 6.00 மணி இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட கழகத் தலைவர்) வரவேற்புரை: க. இளவரசன் (ஆவடி மாவட்ட கழக செயலாளர்) தொடக்கவுரை: அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) மாண்புமிகு சா.மு.நாசர் சிறுபான்மையினர் நலன் (ம) அயல்நாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் […]