நாள்: 15.2.2026 ஞாயிற்றுக்கிழமை வேலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் குடும்ப விழா

இடம்: குடியாத்தம் தலைமை: கலைமணி (பொதுக்குழு உறுப்பினர்) விளையாட்டுப்போட்டிகள் ஆடல் பாடலென பல்வேறு நிகழ்ச்சிகளோடு இந்த விழா நடைபெற உள்ளது. கழகத் தோழர்கள் அவசியம் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம் அழைப்பின் மகிழ்வில் ஈஸ்வரி (மகளிரணி) தேன்மொழி (மாநில துணைச்செயலாளர், மகளிரணி) லதா (பொதுக்குழு உறுப்பினர்) ராஜகுமாரி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்), ரம்யா (வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) மற்றும் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை

25.07.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 157

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  கலைமணி *வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி. மாவட்டத் தலைவர். பகுத்தறிவாளர் கழகம் தருமபுரி * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம். மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு. மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *நூல்:  “நீதிமன்றங்களில் பெரியார்” *அறிமுகவுரை: வழக்குரைஞர் துரை.அருண்  *நன்றியுரை: ம.கவிதா. மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் *Zoom : 82311400757 Passcode : PERIYAR பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளி 18 ஆம் […]