கழகக் களத்தில்…!
30.11.2024 சனிக்கிழமை சிவகங்கை (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிவகங்கை: காலை 9.30 மணி*இடம்: தென்றல் நகர் இல்லம், காஞ்சிரங்கால், சிவகங்கை * தலைமை: சு.ராசாங்கம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: வைகை பிரபா (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: பொதிகை கோவிந்தராசன் (மாவட்ட துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)* சந்திரசேகர் (மாவட்ட துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நோக்க உரை: ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * […]