தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

வெற்றி வேட்பாளர் டி.லதா நாள்: 19.4.2026 ஞாயிறு மாலை 5 மணி இடம்: கீழ்வேளூர் கடை வீதி தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்புரை: பாவா.ஜெயகுமார் (ஒன்றியத் தலைவர்) ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), மு.இளமாறன் (மாநில மாணவர் கழக இணைச் செயலாளர்), பொன்.செல்வராஜ், இரா.ராமலிங்கம், ரெ.துரைசாமி தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) என்.கவுதமன் […]