கழகக் களத்தில்…!

24.1.2026 சனிக்கிழமை தமிழர் தலைவர் பிறந்த நாள் மற்றும் ‘உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை?’, ‘சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்’ நூல்கள் வெளியீடு தங்கச்சிமடம்: மாலை 6 மணி *இடம்: தர்கா பேருந்து நிலையம், தங்கச்சிமடம் *வரவேற்புரை: எம்.முருகேசன் (மாவட்ட கழகச் செயலாளர்) *தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: எஸ்.பேரின்பம் (மாவட்டத் தலைவர், ப.க.), அ.குழந்தைராயர் (நகர தலைவர்), அ.தேவசகாயம் (மண்டபம் ஒன்றியத் தலைவர்) *நூல் அறிமுக உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் […]