மதக் கலவரங்களுக்கு உயர் நீதித் துறை ஆயுதம் ஆகலாமா? சட்டப்பூர்வ ஆய்வுரை அரங்கம்
நாள்: 11.12.2025 வியாழன் மாலை 6 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை உரையாற்றுவோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) மாண்பமை து.அரிபரந்தாமன் (சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி) வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி (அமைப்புச் செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்) மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகள் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு : திராவிடர் கழகம்
‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 என்னும் மத யானை”
மக்கள் பதிப்பு அறிமுக விழா நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி – 7.30 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: இரா. செந்தூரபாண்டியன் மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம் தலைமையேற்று மக்கள் பதிப்பை அறிமுகப்படுத்திச் சிறப்புரை – பாராட்டுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் ஏற்புரை: மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு நன்றியுரை: […]
இந்தியாவின் கூட்டாட்சிக்கு வலு சேர்த்த உச்சநீதிமன்ற தீர்ப்பு
தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் வெற்றிக்குப் பாராட்டு விழா சிறப்பு கூட்டம் நாள்: 15.04.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) சிறப்புரை: திரு. என்.ராம் (இயக்குநர், ஹிந்து வெளியீட்டுக் குழுமம்) ஏற்பாடு: தமிழ்நாடு மூதறிஞர் குழு (The Tamil Nadu Intellectuals’ Forum)