28.12.2025 ஞாயிற்றுக்கிழமை பம்மல் பகுத்தறிவாளர் பேரவை நடத்தும் சிறப்புக் கூட்டம்
28.12.2025 ஞாயிற்றுக்கிழமை பம்மல் பகுத்தறிவாளர் பேரவை நடத்தும் சிறப்புக் கூட்டம் பம்மல்: மாலை 5 மணி *இடம்: கலைஞர் நூலகம், 5, திருவள்ளுவர் தெரு, பம்மல் நகராட்சி மண்டல அலுவலகம் எதரில், பம்மல், சென்னை *தலைமை: புலவர் ஈ.ஆறுமுகம் *வரவேற்புரை: வை.பார்த்திபன் *சிறப்புரை: தமிழர்களின் வாழ்வியல் பெரியார் என்ற ஒன்றைச் சொல்லே! – முனைவர் த.ஜெயக்குமார் *நன்றியுரை: எஸ்.டி.எஸ்.மூர்த்தி. கரூர் பழ.இராமசாமி படத்திறப்பு கரூர்: மாலை 5 மணி *இடம்: கே.வி.ஆர். ஹோட்டல், ரவுண்டானா கார்னர், கரூர் […]