20.6.2025 சனிக்கிழமை பெரியார் – அண்ணா – கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 531ஆவது வார நிகழ்வு
சென்னை: மாலை 6 மணி *இடம்: கொரட்டூர் பாசறை அலுவலகம் *தலைப்பு: அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர்…… * தலைமை: மா.வள்ளிமைந்தன் *உரை: சங்கர், இளவரசன், புஷ்பா, கோபி, மார்க்ஸ் * அழைப்பு: இரா.கோபால். உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் உரத்தநாடு: மாலை 5 மணி *இடம்: மாநல் இல்லம், ஆர். வி. நகர், உரத்தநாடு *தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி […]