26.2.2026 வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திண்டுக்கல்: காலை 11 மணி *இடம்: 2 ரெசிடென்சி, வத்தலக்குண்டு *தலைமை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: மார்ச் 8ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக *குறிப்பு: தோழர்கள அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *அழைப்பின் மகிழ்வில்: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட கழக செயலாளர்), […]
கழகக் களத்தில்…!
23.1.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2532 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: அய்யாவின் இறுதிப் பேருரை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன். 24.1.2025 வெள்ளிக்கிழமை வைக்கம் வெற்றி முழக்கம் திண்டுக்கல்லில் […]