சென்னை மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

நாள்:1.3.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி  இடம்: பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கருத்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) வழக்குரைஞர் அ. அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) முன்னிலை: மானமிகுவாளர்கள்: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்) வீ.குமரேசன் (பொருளாளர்) வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி (துணைப் பொதுச் […]

தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 17.11.2024, ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் 11.00மணி இடம்: ஆர்.வி. ஆட்டோ ஒர்க்ஸ்,19,கஜபதி தெரு, அய்ஸ் அவுஸ், திருவல்லிக்கேணி. சென்னை-5. பொருள்: ஈரோடு, திருச்சி மாநாடுகள் மற்றும் கழக பரப்புரை பணிகள் மகளிர் அணி, மகளிர் பாசறை, இளைஞர் அணி, தொழிலாளர் அணி மற்றும் மாணவர் கழக தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். இரா. வில்வநாதன், மாவட்டத் தலைவர் செ.ர. பார்த்தசாரதி, மாவட்டச் செயலாளர்.