மண்டலக்கோட்டை திராவிடர் கழகம் சார்பில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஆர்.வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

நாள்: 16.4.2026 வியாழக்கிழமை மாலை 6 மணி இடம்: மண்டலக்கோட்டை தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) ஏற்பாடு: திராவிடர் கழகம், மண்டலக்கோட்டை

கழகக் களத்தில்…!

5.2.2025 புதன்கிழமை ‘‘தந்தை பெரியார் பிறவாதிருந்தால்” கழக பரப்புரைக் கூட்டம் ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில், பேருந்து நிலையம், ஒரத்தநாடு * வரவேற்புரை: பு.செந்தில்குமார் (ஒரத்தநாடு நகர செயலாளர்) * தலைமை: ச.பிரபாகரன் (ஒரத்தநாடு நகர இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்) * […]