வி.எஸ்.டி. அழகப்பன் வாழ்விணையர் அ.பிணாம்பாள் அம்மையார் நினைவேந்தல் – படத்திறப்பு
நாள்: 14.3.2026 சனிக்கிழமை காலை 10 மணி இடம்: திருத்தல பேராலய சமூகக் கூடம் (வேளாங்கண்ணி விண்மீன் ஆலயம் அருகில்) படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) இவண்: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்) என்.முத்துலெட்சுமி இரா.செல்வகணபதி-செ.அமுதா, எம்.விஜயகுமார்-எஸ்.அஸ்விதா, எஸ்.அரவிந்த்