கழகக் களத்தில்…!
14.3.2026 சனிக்கிழமை தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் நடத்தும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் – நினைவு நாள் கருத்தரங்கம் – நூல் அறிமுகம் தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: இரா.ஆழ்வார் (மாவட்டக் கழகத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: த.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்) *முன்னிலை: சு.காசி (மாவட்ட காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்) *பொருள்: பெண்ணுரிமைக் களத்தில் திராவிட மாடல் அரசு […]