கழக மகளிர் பாசறை செயலாளர் இணையேற்பு விழா
நாள்: 21.7.2024 மாலை 5 மணி இடம்: வி.ஏ.எம். மகால், சர்மா நகர், எருக்கஞ்சேரி, சென்னை மணமக்கள்: பா.மணியம்மை – ர.இராஜசேகர் வரவேற்புரை: பா.ஆனந்தி (மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அணி, திமுக) தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் (தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) […]