23.11.2025 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
சென்னை: பிற்பகல் 2.30 மணி *இடம்:அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை *வரவேற்புரை: இஜாஸ் உசைன் (மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: இரா.சண்முகநாதன் (மாவட்ட ப.க. தலைவர்)*தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.) *முன்னிலை: ஆ.வெங்கடேசன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), கோவி.கோபால் (மாநில அமைப்பாளர்) *நன்றியுரை: பா.இராமு (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *வருக வருக என வரவேற்கும் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.
கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்டகலந்தாய்வு கூட்டம்
இடம்: பொன்னேரி திமுக அலுவலகம் நாள்: 16.11.2024 காலை 10:30 மணி அளவில். பொருள்: 1. ஈரோட்டில் நடைபெறும் பகுத்தறிவாளர் கழக மாநாடு. 2.திருச்சியில் நடைபெறும் சுயமரியாதை நூற்றாண்டு விழா. 3. தமிழர் தலைவர் ஆசிரியரின் 92வது பிறந்தநாள் விழா. வரவேற்புரை: ஆசிரியர் டார்வி (பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர்) தலைமை: ந.ஜனாதிபதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) முன்னிலை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கர் (மாவட்டசெயலாளர்) விளக்க உரை : வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு […]