தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, லால்குடி, துறையூர் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் அழைப்பு
தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, லால்குடி, துறையூர் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் அழைப்பு நாள்: 13.3.2026 வெள்ளி, மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர். வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் தலைவர்) தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) மாநாட்டு வரவு செலவு ஒப்படைத்தல் : மு.அய்யனார் (தஞ்சை மாவட்ட காப்பாளர்) தொடக்க உரை : சி.அமர்சிங் […]