2.6.2026 செவ்வாய்க்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கீழப்பாவூர்: மாலை 5 மணி *இடம்: கீழப்பாவூர், பெரியார் திடல் *தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: இல.திருப்பதி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர், ப.க.), அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), ஆலடி..எழில்வாணன் (மாநில அமைப்பாளர், ப.க.) *சிறப்புரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் காகம்) *பொருள்: குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடத்துதல் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது ஆண்டு பிறந்த […]