கழகக் களத்தில்…!
11.7.2026 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து நடத்தும் மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: ஆர்.சண்முகநாதன் (தலைவர், வடசென்னை மாவட்ட ப.க.) *இணைப்புரை: வீ.கே.ஆர்.பெரியார்செல்வி (பெரியார் மருத்துவக் குழுமம்) *தொடக்கவுரை: மருத்துவர் மீனாம்பாள் சந்திரகுமார் (பெரியார் மருத்துவ குழுமம்) *தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: மருத்துவர் நெ.பரத்குரு (இதய அறுவை சிகிச்சை நிபுணர்) […]