திருக்கோவிலூர் திராவிடர் கழகம் சார்பில் மார்ச் 15, தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார்  48ஆம் ஆண்டு நினைவு நாள்

2026 தேர்தலும் நமது கடமையும் பரப்புரை பொதுக்கூட்டம் நாள்: 15.3.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி இடம்: பேருந்து நிலையம் அருகில், திருக்கோவிலூர் வரவேற்புரை: கருஞ்சட்டை என்.ஆறுமுகம் (ஒன்றிய கழக தலைவர்) தலைமை: தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்) முன்னிலை: ம.சுப்பராயன் (காப்பாளர்), கோ.சா.குமார் (மாநில செயலாளர், பெரியார் மருத்துவ அணி), ச.சுந்தரராசன் (மாவட்டச் செயலாளர்) தொடக்கவுரை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட தலைவர்) ஒருங்கிணைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) கருத்துரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), […]