கழகக் களத்தில்…!

10.3.2026 செவ்வாய் கிழமை காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா! – படத்திறப்பு காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி *இடம்: காஞ்சிபுரம், ஓரிக்கை, மாவட்ட தலைவர் இல்லம், தமிழர் தலைவர் கூடம் * வரவேற்புரை:  கி. இளையவேள்  (மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்) *தலைமையேற்று படத்திறப்பு: அ.வெ. முரளி  (மாவட்ட கழகத் தலைவர்) * உரை: காஞ்சி கதிரவன் (திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்), அ. ரேவதி  (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * நன்றியுரை: பா. இளம்பரிதி […]