30.1.2026 வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
திருவாரூர்: மாலை 5 மணி *இடம்: கீழ வீதி, திருவாரூர் *வரவேற்புரை:சி.தமிழவன் (நகர இளைஞரணி செயலாளர்) *தலைமை: அ.செல்வேந்திரன் (நகர இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோ.பிளாட்டோ (மாவட்ட இளைஞரணித் தலைவர்), செ.ரவிக்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) *தொடக்கவுரை: வே.அறிவழகன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *தலைப்பு: காந்தியார் நினைவு நாள் – சிறப்புரை இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), நாத்திக பொன்முடி (மாநில கழக இளைஞரணிச் செயலாளர்) *பங்கேற்போர்: வீ.மோகன் […]