கழகக் களத்தில்…!

14.2.2026 சனிக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழகம், பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம் மதுராந்தகம்: மாலை 4 மணி *இடம்: அறிவுக்கடல் தையலகம், மதுராந்தகம் (ஏழுமலை அய்யா கடை)  *தலைமை: அ.செம்பியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) *ஒருங்கிணைப்பு: சே.சகாயராஜ் (மாவட்ட ப.க. தலைவர்) *தொடக்கவுரை: பொன்.மாறன் *நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள். *நன்றியுரை: ஏ.செல்வம் மேட்டூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் எடப்பாடி: […]