சட்ட விழிப்புணர்வுப் பயிலரங்கம்

நாள்: 27.12.2025 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 கருத்துரையாளர்கள்: மதச்சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமை – அரசியலமைப்புச் சட்டம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சமூக மாற்றமும், பெண்ணுரிமைக்கான சட்டங்களும் – வழக்குரைஞர் அ.அருள்மொழி தீண்டாமை ஒழிப்பும், முக்கிய வழக்குகளும் – வழக்குரைஞர் சு.குமாரதேவன் சமூக நீதி – சட்டமும், போராட்டமும் – கோ.கருணாநிதி இந்து சமய அறநிலையத் துறை […]

8.6.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா

இடம்: ஆனந்தா இன் உணவகம், எண்.154, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, திருவள்ளுவர் நகர், புதுச்சேரி – 605 001. கருத்தரங்கம்:  “சிந்தனை செயலாக்கக் கருத்தரங்கம்” மாலை 6 முதல் 8.30 மணி வரை. தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) கருத்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைப்பு: சுயமரியாதை இயக்க வீரர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன் […]