கழகக் களத்தில்…!

1.2.2025 சனிக்கிழமை தருமபுரி, ஒடசல்பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ஒடசல்பட்டி: மாலை 4 மணி *இடம்: ஒடசல்பட்டி, கூட் ரோடு * தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: சி.காமராஜ் (மாவட்ட துணை செயலாளர்) * இணைப்புரை: பெ.கோவிந்தராசு (மேனாள் மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்), கே.ஆர்.சி.ஆசைதம்பி (காப்பாளர்) *பொருள்: தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள், வைக்கம் வெற்றி முழக்கம், தமிழ்நாடு – கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி, […]