2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரைப் பயணம் 19.4.2026 – ஞாயிறு மாலை 5 மணி கீழ்வேளூர் தொகுதி இடம்: கீழ்வேளூர் கடைவீதி மாலை 6.30 மணி நாகப்பட்டினம் தொகுதி இடம்: நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி மாலை 7 மணி நன்னிலம் தொகுதி இடம்: பெரியார் சிலை அருகில், நன்னிலம்