கழகக் களத்தில்…!

18.6.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2603 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: முனைவர் அதிரடி அன்பழகன் (கழகப் பேச்சாளர்) * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தமிழர் – பொழிவு 5* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).  

19.12.2024 வியாழக்கிழமை பட்டுக்கோட்டை திராவிடர் கழக மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

பட்டுக்கோட்டை: காலை 10 மணி* இடம்: நகரத் தலைவர் சேகர் அவர்களின் இல்லம் *தலைமை: மாலதி வீரையன் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * வரவேற்புரை: வளர்மதி சேகர் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: சோம நீலகண்டன் (மாவட்ட அமைப்பாளர்), தேவி நீலகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்). சுபத்ரா உத்ராபதி, தேவிகா அண்ணாதுரை, அசோக் ராணி காமராஜ், ராதிகா ராஜ்குமார் *வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அதிரடி அன்பழகன் (கிராம பிராச்சார மாநில அமைப்பாளர்), அத்திவெட்டி […]