<strong>வரலாற்றில் இந்நாள்</strong></br></br>1845 – எக்ஸ்ரே யைக் கண்டுபிடித்த W.C.ரான்ட் ஜன் பிறப்பு</br> <strong>அறிவுரை</strong></br></br>நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சி. புகழ்ச்சிப் போதை மயக்கம், இவைகளிலிருந்து நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டாமா ? சிறந்த வாழ்க்கை அதுவே! – ஆசிரியர் கி.வீரமணி