வரலாற்றில் இந்நாள்1871 பா.வே. மாணிக்க நாயக்கர் பிறப்பு 2011 – கோவை கே.ஜி.அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணிக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது வழங்கியது
அறிவுரைமக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளரவளரக் கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம், அது போலவே, அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும். – தந்தை பெரியார்